2. மொ ி(Variable)
மாறி என்பது வெவ்வெறு எண்கணித மதிப்புகளை ஏற்கும்
அைெ ீடு
(அ ியப்பைொத எண்கடைக் குறிக்கும் எழுத்துக்கள்)
Exx,a,n,y,…..
மொ ிலி(Constant)
நிளையான எண் மதிப்புகளை ஏற்கும் அைெ ீடு(எண்ணற்ற
வெவ்வெறு மதிப்புகள்)
Ex0.1,2,(3/4),….
5x+2y
மொ ி
மொ ிலி
3. இயற்கணித ககொடை(Algebraic Expression):
* கூட்ைல் கழித்தல் றபருக்கல் ைகுத்தல் என்ற
நான்கு அடிப்பளை கணித வெயல்பாடுகளுைன்
*அடுக்குக்கு ி (x²,x³) அல்லது மூலங்கடை
கண்றைடுத்தல் (√,∛ )ஆகியெற்ளற பயன்படுத்தி
*மொ ிகள் மற்றும் மொ ிலிகைின் இளணப்ளப
வகாண்டு அளமக்க படும் வகாளெதான் இயற்கணிதக்வகாளெ
Ex 7x²+5x-2 , x-1∕x
உறுப்பு(Terms):
@ ஒரு எண் அல்ைது மாறி அல்ைது எண்கள் மற்றும்
மாறிகள் ஒன்றாக இளணக்க படுெது
@கூட்ைல், கழித்தல் ஆகியெற்றால் பிரிக்க படுெது
4. ஒத்த உறுப்புகள் (like terms)
ஒகே மொ ிகடை வகாண்ை உறுப்புகள்
ஒத்த உறுப்புகள்
உதாரணம் ---4x,7x,37x
27x³,12x³,19x³
மொறுபட்ை உறுப்புகள் (unlike terms)
ஒவர மாறி அல்ைது அடுக்கு அல்ைது
இரண்டும் இல்ைாத உறுப்புகள்
உதாரணம்--- 19x³,4x, y³
ஒத்த உறுப்புகடை மட்டுகம கூட்ை, கழிக்க
இயலும்
ஒத்த மற்றும் மொறுபட்ை உறுப்புகடை
றபருக்க ைகுக்க இயலும்